Country chapters
The Sri Lankan government in 2012 continued its
assault on democratic space and failed to take any meaningful steps towards
providing accountability for war crimes committed by either side during the
internal armed conflict that ended in 2009.
The government targeted civil society through threats,
surveillance, and clampdowns on activities and free speech. Statements by
government officials and government-controlled media named and threatened human
rights defenders who called for accountability for wartime abuses or criticized
other government policies. Local activists expressed deep concern about the
security of their staff and the people they assist.
Overly broad detention powers remained in place under
various laws and regulations. Several thousand people continued to be detained
without charge or trial. State security forcescommitted arbitrary arrests and
torture against ethnic minority Tamils, including repatriated Sri Lankan
nationals allegedly linked to the defeated Liberation Tigers of Tamil Eelam
(LTTE). The Tamil population in the north benefitted from humanitarian groups
having greater access tothe area, but the government did not take adequate
steps to normalize their living conditions.
President Mahinda Rajapaksa and his brothers continued
to accumulate power at the expense of democratic institutions. Calls to restore
the independence of the National Human Rights Commission (NHRC) and other
government commissions that Rajapaksa marginalized via the Eighteenth Amendment
to the constitution, which passed in 2010, went unheeded.
Accountability
Sri Lanka made no progress in 2012 toward ensuring
justice for the victims of numerous violations of human rights and the laws of
war committed by both sides during the 26-year-long conflict between the
government and the LTTE. These violations include the government’s
indiscriminate shelling of civilians and the LTTE’s use of civilians as “human
shields” in the final months of the conflict, which ended in May 2009.
The government continued to ignore the 2011 report of
the panel of experts appointed by United Nations Secretary-General Ban Ki-moon,
which recommended establishing an independent international mechanism to
monitor the government’s implementation of the panel recommendations, conduct
an independent investigation, and collect and safeguard evidence.
In March 2012, the UN Human Rights Council (HRC)
adopted a resolution finding that the government’s Lessons Learnt and
Reconciliation Commission (LLRC) did not adequately address serious allegations
of violations of international law, and called on Sri Lanka to take all
necessary steps to ensure justice and accountability. It requested that the
government expeditiously present a comprehensive plan detailing the steps it
had taken to implement the LLRC’s recommendations and to address
accountability.
The Sri Lankan government responded by publicly
threatening human rights defenders who had advocated for the resolution. In
July, the government announced that it had adopted an action plan to implement
LLRC recommendations. The plan vaguely calls for the government to look into
civilian deaths and prosecute any wrongdoers. It sets out a 12-month timeframe
to conclude disciplinary inquiries and 24 months for prosecutions. But the
government proposal merely leaves responsibility for investigations with the
military and police, the entities responsible for the abuses, using processes
lacking in transparency.
There has been no information regarding actions of the
special army courts of inquiry, supposedly established in 2012 to look into
allegations of war crimes. Despite strong evidence that government forces were
involved in the execution-style slayings of 17 aid workers and 5 students in
separate incidents in 2006, no one was arrested for the crimes. Other recommendations,
such as the need to restore the independence of the police and remove them from
the purview of the Ministry of Defence, were tasked to parliamentary select
committees that had yet to be established at this writing.
During its Universal Periodic Review (UPR) before the
HRC in November 2012, the Sri Lankan government rejected 100 recommendations
from member states, including some that have a direct impact on accountability.
Arbitrary Detention, Torture, and
Enforced Disappearances
The police and security forces continue to enjoy
overly broad detention powers. The president issued monthly decrees granting
the armed forces search and detention powers, effectively granting police
powers to the army.
Despite the end of the formal state of emergency in
2011, the government continued to hold without trial several thousand people
initially detained under the emergency regulations. In spite of public
commitments, the government also failed to publish comprehensive lists of the
names of the detained, as well as places of detentions.
The government released most of the more than 11,000
suspected LTTE members detained at the end of the war and announced plans to
prosecute 180 of those still detained.
Local rights groups reported arbitrary arrests, new
enforced disappearances, abductions, and killings in the north and the east in
2012. The government lifted its restrictions on travel to the north, although
it maintained a high security presence. Tamils with alleged links to the LTTE
were increasingly at risk of arbitrary arrests and torture. In April, nearly
220 Tamil men and women in the Trincomalee area were arrested and held for
several days without charge in military detention camps.
Tamils who returned to Sri Lanka, including deported
asylum seekers, reported being detained and accused of having links to the LTTE
or taking part in anti-government activities abroad. A number reported being
tortured by the Central Intelligence Department and other security forces. On
the basis of these reports, courts in the United Kingdom granted injunctions to
stop the deportation of more than 30 Tamil asylum seekers.
The Prevention of Terrorism Act remained in place,
giving police broad powers over suspects in custody.
Attacks on Civil Society
Free expression remained under assault in 2012.
Government officials and state-owned media publicly threatened civil society
and human rights activists who spoke in favor of March’s HRC resolution. Their
names and faces were publicized and they were branded as traitors. The government
took no action against a cabinet minister, Mervyn de Silva, who threatened
activists.
Media reported increased surveillance
and clampdowns on free speech. In June 2012, the Criminal Investigation
Department raided the offices of the Sri Lanka Mirror, a news website, and
the Sri Lanka X News website of the opposition United
National Party. The authorities confiscated computers and documents and
arrested nine people on the grounds that the websites were "propagating
false and unethical news on Sri Lanka." They were charged under
article 120 of the penal code, which imposes up to two years in prison for
those who “excite or attempt to excite feelings of disaffection to the
president or to the government.” The nine were released on bail the day after
their arrest.
The government shut down at least five
news websites critical of the government in 2012 and put in place onerous
registration requirements and fees for all web-based media services. Many news
websites moved their host proxies abroad to avoid the censorship. Frederica
Jansz, then-editor of the anti-government Sunday Leader newspaper, reported
that Gotabhaya Rajapaksa threatened her in July, when she criticized his
decision to reroute a government plane in order to pick up a puppy from
Switzerland. The paper retracted the story in November. There were reports of
other independent or outspoken members of the media being pushed out of their
positions due to political pressure. Unknown assailants gunned down the
previous Sunday Leader editor, Lasantha Wickrematunge, in broad daylight near
a police station in 2009. No investigation has been conducted into his death.
There were no further developments in
the case of Prageeth Ekneligoda, a contributor to Lanka E-news, who disappeared on
January 24, 2010. Attorney General Mohan Peiris, summoned to testify in
Colombo, retracted a previous statement where he had claimed that Ekneligoda
had not disappeared but had willingly moved abroad.
In September, elections for local provincial councils
in the east were marred by allegations of violence and vote-rigging.
Internally Displaced Persons and
Militarization
The last of the nearly 300,000 civilians illegally
confined in military-controlled detention centers after the war—including Menik
Farm near Vavuniya, which was closed in September 2012—moved back into
communities, although not necessarily to their home areas. Tens of thousands of
persons still live with host families or in temporary accommodation, and
several thousand are not able to return home because their home areas have not
been de-mined.
Although the government claimed to have considerably
decreased its military presence in the north and east, credible accounts
indicate that military personnel still frequently intervene in civilian life. A
Defence Ministry video on the north and east showed the military involved in
numerous civilian activities, including organizing school cricket competitions
and celebrations in temples. Soldiers commit abuses against civilians with
impunity. Fishermen and farmers complained about the armed forces continuing to
encroach into their coastal areas and onto their land, impacting their
livelihoods.
Key International Actors
Sri Lanka’s government faced mounting pressure from
key international actors after it failed to take meaningful action on
accountability issues. At the March HRC session, the government tried to block
the council from adopting a resolution focusing on accountability. The
resolution, which passed with 24 votes in favor, 15 against, and 8 abstentions,
effectively overturned a May 2009 council resolution that ignored serious human
rights concerns during the Sri Lankan war. Member countries voting for the
resolution included Nigeria, Uruguay, and India, which faces pressure from
Tamil Nadu state and civil society activists demanding accountability. The
resolution calls on the UN Office of the High Commissioner for Human Rights
(OHCHR) to report back in March 2013.
India continued to press the Sri Lankan government to
address allegations of human rights violations, implement the LLRC
recommendations, and initiate a reconciliation process with the Tamil minority.
China has emerged in recent years as an important ally
of Sri Lanka’s government. In addition to investing heavily in developing Sri
Lankan infrastructure, China had several high-level diplomatic and military
missions to the country during the year and vocally opposed the HRC resolution
on Sri Lanka.
ශ්රී ලංකාව
ශ්රී
ලංකා රජය 2012 වසරේදීත් එහි ප්රජාතාන්ත්රික
අවකාශය පීඩනයට පත් කළ අතර, සහ 2009 වසරේ අවසන් වූ අභ්යන්තර
යුද ගැටුමෙන් , කුමන පාර්ශවයකින් හෝ සිදු කළ යුද්ධ
අපරාධ පිළිබඳ වගවීම සඳහා කිසිදු අර්ථවත් පියවරයන් ගැනීමට රජය අපොහොසත් වී ඇත.
රජය
සිවිල් සමාජය ඉලක්ක කළේ තර්ජන, ඔත්තු බැලීම, සහ ක්රියාකාරකම් මැඩ පැවැත්වීම සහ කතා කිරීමේ නිදහස මර්දනය
මගිනි. රජයේ නිලධාරීන් සහ රජය මගින් පාලනය වන මාධ්ය විසින් නිකුත් කළ ප්රකාශන
තුළ යුධ හිරිහැර හෝ වෙනත් රාජ්ය ප්රතිපත්තීන් සඳහා හේතු දක්වන මෙන් ඉල්ලා සිටි
මානව හිමිකම් ආරක්ෂකයින් (රැකවලුන්) නම් කර ඔවුන්ට තර්ජනය කර ඇත. එහෙත් දේශීය
දේශපාලන ක්රියාකාරීහු, සිය කාර්ය මණ්ඩලයේ ආරක්ෂාව සහ ඒ අයට
සහාය දක්වන පුද්ගලයන්ගේ ආරක්ෂාව පිළිබඳ දක්වන ලද්දේ බලවත් සැලකිල්ලකි.
විවිධ
නීති සහ රෙගුලාසි මගින් අධික ලෙස රඳවා ගැනීමේ බලය යොදවන ලදි.. පුද්ගලයින් දහස්
ගණනක් චෝදනාවන් හෝ නඩු විභාගයකින් තොරව දිගටම රඳවා තබා ගන්නා ලදී. රාජ්ය ආරක්ෂක
බලකාය, සුළු ජාතික ද්රවිඩයන් සහ නැවත සිය
රටට පැමිණි ශ්රී ලාංකික ජාතිකයන්ද , පරාජයට පත් වී ඇති දෙමළ
ඊලාම් විමුක්ති කොටි සංවිධානයට (Tigers of Tamil
Eelam) (LTTE) සම්බන්ධ
යැයි කියා අත්තනෝමතික ව අත්අඩංගුවට ගැනීම් සිදු කරන ලදී. උතුරේ සිටින ද්රවිඩ
ජනතාවට එම ප්රදේශයට පුළුල් ලෙස ප්රවේශ වී ඇති මානුෂීය කණ්ඩායම්ගෙන් ප්රතිලාභ
ලැබුණ නමුත් රජය ඒ අයගේ ජීවන තත්වයන් සාමාන්ය බවට පත් කිරීමට ප්රමාණවත් පියවර
නොගන්නා ලදී.
ජනාධිපති
මහින්ද රාජපක්ෂ (Mahinda Rajapaksa) සහ ඔහුගේ සොහොයුරන් ප්රජාතාන්ත්රික
ආයතනවල නමින් ක්රමයෙන් දිගටම සිය බලය වැඩි කරන ලදී. ජාතික මානව හිමිකම් කොමිසමේ (National Human Rights Commission (NHRC)) සහ 2010 සම්මත වූ දහඅටවන ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධනය හරහා
රාජපක්ෂ (Rajapaksa) රජය විසින් සීමා බලය සීමා කරන ලද
වෙනත් රාජ්ය කොමිසම්වල ස්වාධීනත්වය ප්රතිෂ්ඨාපනය කරන ලෙස ඉල්ලා සිටියද ඒවා
නොවැදගත් සේ සලකා නොසලකා හරින ලදී.
වගකිවයුතු බව
මානව
හිමිකම් කඩවූවන්ගේද, වසර 26 පුරා LTTE ය අතර ගැටුම් පැවති කාලය තුළ දෙපාර්ශවය විසින් ම සිදුකරන
ලද බොහෝ මානව හිමිකම් සහ යුදමය නීති උල්ලංඝනය වීම් වලට භාජනය වූ අය වෙනුවෙන්ද
සාධාරණය ඉටු කිරීම උදෙසා ශ්රී ලංකා රජය 2012 වර්ෂයේදී කිසිදු ප්රගතියක්
නොපෙන්වන ලදී. මෙම උල්ලංඝනය වීම් වලට, රජය අවිචාරවත් ලෙස සිවිල්
ජනතාව වෙඩිතැබීම්වලට ලක් කිරීම් සහ අරගලයේ අවසන් මාස කීපය තුළ එනම් 2009 මැයි මස අවසන් වූ අරගලයේ “මානව පලිහක්” ලෙස LTTE සිවිල් ජනතාව භාවිත කිරීම
වැනි දේ ඇතුළත් වේ.
රජය
දිගටම 2011 වර්ෂයේ එක්සත් ජාතීන්ගේ මහලේකම්
බෑන්කී මූන් (Ban Ki-Moon) විසින් පත් කළ විද්වත්
මණ්ඩලයේ වාර්තාවද නොසලකා හැරි අතර, එම වාර්තාවෙන් මණ්ඩල
නිර්දේශයන් රජය ක්රියාත්මක කරවන ආකාරය,අධීක්ෂණය කිරීමට, ස්වාධීන විමර්ශනයක් ක්රියාත්මක කිරීම සහ සාක්ෂි එක්රැස්
කිරීම සහ ඒවා සුරක්ෂිත කිරීමට ස්වාධීන ජාත්යන්තර යාන්ත්රණයක් පිහිටුවීමට නිර්දේශ
කරන ලදී.
රජයේ
උගත් පාඩම් හා ප්රතිසන්ධාන කොමිසම (LLRC)
ජාත්යන්තර
නීතිය උල්ලංඝනය කිරීමේ චෝදනාව පිළිබද ප්රමාණවත් ලෙස නොසැලකූ බවට 2012 දී මාර්තු එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලය ((Human Rights Council) (HRC)), යෝජනාවක් සම්මත කරන ලදී. තව ද එම
කවුන්සිලය විසින් සාධාරණත්වය සහ වගකීම සහතික කිරීමට අවශ්ය සියලුම පියවරයන් ගන්නා
ලෙස ශ්රී ලංකාවෙන් ඉල්ලා සිටින ලදී. තවද රජය LLRC
නිර්දේශයන්
ක්රියාත්මක කිරීමට සහ වගකිවයුතුභාවය ඇති කිරීම සඳහා රජය ගෙන ඇති සවිස්තරාත්මක
පියවරයන් සහිත පෘථුල සැලැස්මක් රජය විසින් කඩිනමින් ඉදිරිපත් කළ යුතු බවට මානව
හිමිකම් කවුන්සිලය විසින් ඉල්ලා සිටින ලදී.
ශ්රී
ලංකා රජය යෝජනාවට පක්ෂව කතා කළ මානව හිමිකම් ආරක්ෂා කරන්නන් ප්රසිද්ධියේ තර්ජනයට
ලක් කරමින් ඒ සදහා ප්රතිචාර දක්වන ලදී. රජය LLRC
නිර්දේශයන්
ක්රියාත්මක කිරීමට ක්රියාකාරී සැලැස්මක් සකස් කර ඇති බවට ජූනි මාසයේ දී නිවේදනය
කරන ලදී. මෙම සැලසුමේ සිවිල් ජනතාව මරණයට පත් කිරීමත් වැරදිකරුවන්ට නඩු පැවරීමත්
පිලිබඳ විභාග කිරීමත් පිළිබඳ පැහැදිලිව සඳහන් නොවේ. විනය පරීක්ෂණ සදහා මාස 12ක කාල රාමුවකුත් නඩු දැමීම සදහා මාස 24කුත් නියම කර ඇතත් රජයේ යෝජනා හමුදාවේ සහ පොලීසියේ විමර්ෂණ
වලට පමණක් සීමා වී ඇත. මේවා අපරාධවලට වගකිව යුතු ආයතනම වන අතර ඒවා වගකිවයුත්තන්
පිළිබද විනිවිද භාවයෙන් අඩු පරීක්ෂණ වලට සීමා වී ඇත.
යුධ
අපරාධ පිළිබද පරීක්ෂා කිරීමට 2012 දී පිහිටුවන ලද විශේෂ යුධ
හමුදා පරීක්ෂණ උසාවි වල ක්රියාකාරීත්වය පිළිබද තොරතුරු නොමැත. 2006 වර්ෂයේදී සහන සේවකයන් 17 දෙනෙකු සහ ශිෂ්යයන් 5දෙනෙකු වෙනත් අවස්ථාවක මරාදැමූ ආකාරය පිළිබදව රජයේ
හමුදාවලට විරුද්ධව තද බල සාක්ෂි තිබියදී එම අපරාධ පිළිබද කිසිවෙකුත් අත්අඩංගුවට
ගෙන නැත. පොලීසියේ නිදහස ඇති වන පරිදි ඔවුන් ආරක්ෂක අමාත්යංශයේ අධීක්ෂණයෙන්
නිදහස් කිරීම ආදී අනෙකුත් නිර්දේශද පාර්ලිමේන්තු තේරීම් කරක සභාවට පවරන ලද වුවද
මෙය ලියන අවස්ථාව වන විටද එවැන්නක් පිහිටුවා නැති බව දැනගන්නට ලැබුණි.
මානව
හිමිකම් කවුන්සිලයේ HRC 2012 නොවැම්බර් වල පැවති ජගත් සාමයික විමර්ශන
(Universal Periodic Review (UPR)) රැස්වීමේදී සාමාජික රටවල් ඉදිරිපත්
කර තිබූ සෘජුවම වගකීම පිළිබද නිර්දේශයද ඇතුලත් නිර්දේශ 100 ශ්රී ලංකා රජය විසින් ප්රතික්ෂේප කර ඇත.
අත්තනෝමතික
රඳවා ගැනීම්, වද දීම් සහ බලහත්කාරයෙන්
අතුරුදන්කරවීම.
පොලිසිය
සහ ආරක්ෂක බලකායන් අධික රඳවා ගැනීමේ බලයන් දිගටම පවත්වා ගෙන යයි. මාසිකව පරික්ෂා
කිරීමේ සහ රඳවා ගැනීමේ බලය ජනාධිපති විසින් හමුදා වට පැවරූ අතර හමුදා වලට පොලිස්
බලතලද පවරනු ලැබ ඇත.
2011 විධිමත් හදිසි තත්වය අවසන් වුවත්
හදිසි අවස්ථා රෙගුලාසි යටතේ මුලින්ම රඳවා ගත් දහස් ගණන් පුද්ගලයින් නඩු විභාගයකින්
තොරව රජය දිගටම රඳවා තබා ගන්නා ලදි. රජය, මහජන ප්රතිඥා නොතකා එසේ
රඳවා ගත් අයගේ සවිස්තර නම් ලැයිස්තුවක් සහ ඔවුන් රඳවා සිටින ස්ථාන පිළිබද ව ප්රකාශ
කිරීම පැහැර හරින ලදි.
යුද්ධය
අවසානයේ LTTE හිතවාදීන් ලෙස සැක කරන ලද 11,000 නිදහස් කරන ලදී. ඒ අතර 180 නඩු පැවරීම සදහා තවදුරටත්
රදවා ගන්නා බව ප්රකාශ කරන ලදි.
දේශීය මානව හිමිකම් කණ්ඩායම් (Local Rights Groups) වාර්තා අනුව 2012 උතුරු නැගෙනහිර අත්තනෝමතික අත්අඩංගුවට ගැනීම්, අලුතින් බලහත්කාරයෙන් අතුරුදන් කිරීම්, පැහැරගැනීම්, මරණ, වාර්තා විය. රජය උතුරට ගමන් කිරීමේ බාධක ඉවත් කළත් අධි
ආරක්ෂක තත්වයන් පවත්වාගෙන යන ලදි. LTTE
යට
සම්බන්ධයැයි සැකකෙරෙන ද්රවිඩයන් අත්තනෝමතික අත්අඩංගුවට ගැනීම, වදහිංසා පැමිණවීමේ අවදානමට තව තවත් ලක් විය. අප්රේල්
මාසයේදී ත්රිකුණාමලයේ දී ද්රවිඩ ගැහැණු පිරිමි 220 ක් අත්අඩංගුවට ගෙන දින
කීපයක් චෝදනා නොමැතිව හමුදා රැදවුම් කදවුරු වල රදවාගෙන ඇත.
ලංකාවට
ආපසු පැමිණි හෝ පිටුවල් කරන ලද සරණාගත ද්රවිඩ අය නවත්වාගෙන ඔවුන්ට LTTE සම්බන්ධකම් ඇති බවට හෝ එතෙරදී රාජ්ය විරෝධී ක්රියාවල
නියුක්ත වූ බවට චෝදනා කරන බවට වාර්තා වී ඇත. CID
(Central Intelligence Department) හා අනෙකුත් හමුදාසමහරුන්ට වදහිංසා කරන බවටද වාර්තා වී ඇත.
මෙම වාර්තා අනුව එහි පැමිණි ද්රවිඩ සරණාගතයින් 30 කට වැඩි පිරිසකට බ්රිතාන්ය
(United Kingdom) උසාවි මගින් පිටුවල් කිරීමේ නියෝග අත්හිටුවා ඇත.
ක්රියාත්මක
ව ඇති ත්රස්තවාදය පිටු දැකීමේ පනතින්, පොලිසියට අත්අඩංගුවේ සිටින
සැකකරුවන්ට බලපෑම් කිරීමට පුළුල් බලයක් ලබා දී ඇත.
සිවිල් සමාජයට පහරදීම්
2012 වසරේදීත් දී නිදහස් ප්රකාශන
අයිතිය පහරදීමට ලක් විය. රාජ්ය නිලධාරීන් හා රාජ්ය මාධ්ය, සිවිල් සමාජයට සහ සාමාන්ය ජනතාව හා මාර්තු මස පැවති HRC යෝජනාවලියට පක්ෂව කතා කළ මිනිස් අයිතිවාසිකම් පිළිබද ක්රියාකාරීන්ට
තර්ජනය කර ඇත. තවද ඔවුන්ගේ නම් හා මුහුණු ප්රසිද්ධ කර ත්රස්තවාදීන් ලෙස හංවඩු
ගසා ඇත. ක්රියාකාරීන්ට තර්ජනය කළ කැබිනට් මන්ත්රීවරයෙකු වන මර්වින්. ඩි.සිල්වාට
(Mervyn De Silva) එරෙහිව රජය කිසිදු ක්රියා මාර්ගයක්
නොගත්තේය.
කතා
කිරීමේ නිදහස පරීක්ෂාවට ලක් කිරීම මර්දනය කිරීම පිළිබඳවත් මාධ්ය මගින් වාර්තා කරන
ලදි. පුවත් වෙබ් අඩවියක් වන ශ්රී ලංකා මිරර් (Sri
Lanka Mirror) සහ
විරුද්ධ පක්ෂය වන එක්සත් ජාතික පක්ෂයේ (United
National Party) වෙබ්
අඩවියක් වන ශ්රී ලංකා එක්ස් නිවුස් (Sri
Lanka X News) හි
කාර්යාල 2012 ජූනි මාසයේ අපරාධ විමර්ශන
දෙපාර්තමේන්තුව විසින් වටලන ලදී. බලධාරීන් විසින් පරිගණක සහ ලිපි ලේඛන රාජසන්තක කළ
අතර එම වෙබ් අඩවියෙන් ශ්රී ලංකාව පිළිබදව “සාවධ්ය සහ සදාචාර විරෝධී
ප්රවෘත්ති ප්රචාරය කරන බවට ” සාමාන්ය වැසියන් නව දෙනෙකු
අත්අඩංගුවට ගන්නා ලදී. ඒ අයට දණ්ඩ නීති සංග්රහයේ 120 වගන්තියට අනුව චෝදනා නගන
ලද අතර එම වගන්තිය මගින් “ජනාධිපතිට හෝ රජය ගැන අතෘප්මත්
හැගුම් ඇති කිරීමට උත්සාහ කිරීම හෝ පෙළඹවීම” සඳහා වසර 2ක් දක්වා සිර දඩුවමක් නියම කළ හැකි බව පැවසේ. නවදෙනා
අත්අඩංගුවට ගත් පසු දින ඇප මත මුදා හරින ලදී.
2012 වර්ෂයේදී රජයේ ගුණ දොස් සෙවීමේ
යෙදුනු පුවත් වෙබ් අඩවි පහක්වත් රජය විසින් වසා දමන ලදී. තවද සියලුම වෙබ් පාදක
මාධ්ය සේවාවන්ට අපහසු ලියාපදිංචි වීමේ අවශ්යතාද සහ ගාස්තුද ඇති කරන ලදී. බොහෝ
පුවත් වෙබ් අඩවි වාරණය මගහැරීම සදහා ඒ අයගේ සත්කාර බලපත්රයන් පිටරට ගෙනයන ලදී.
ආණ්ඩු විරෝධී පුවත් පතක් වු සන්ඩේ ලීඩර් (Sunday
Leader) පත්රයේ
එකළ කතෘ වූ පෙඩ්රිකා ජෑන්ස්, (Fredrica
Jansz) ගෝඨාභය
රාජපක්ෂ (Gotabhaya Rajapaksa) ස්විස්ටර්ලන්තයෙන් (Switzerland) බලු පැටියෙකු ගෙන ඒම සදහා රජයේ ගුවන් යානයක ගමන් මග වෙනස්
කිරීම පිළිබඳ විවේචනය කිරීම නිසා ඔහු ජූලි මාසයේ දී ඇයට තර්ජනය කළ බවට වාර්තා
කළාය. පුවත් පත නොවැම්බර් මාසයේ දී එම වරද පිළිගන්නා ලදී. තවද මාධ්යන්හි ස්වාධීන
හෝ සෘජු ව කතා කරන සාමාජිකයන්ව දේශපාලන බලපෑම් වලින් ඒ අයගේ තනතුරුවලින් ඉවත් කළ
බවට වාර්තා වි තිබිණ. 2009 දී පොලිස් ස්ථානයක් අසල දී මහ දවල්
නාඳුනන ප්රහාරකයින් විසින් කලින් සිටි සන්ඩේ ලීඩර් (Sunday Leader) කතෘ ලසන්ත වික්රමතුංග (Lasantha
Wickrematunge) ඝාතනය
කරන ලදී. ඔහුගේ මරණය පිළිබද කිසිදු විමර්ශනයක් සිදු නොකරන ලදී.
2010 ජනවාරි 24 වන දින අතුරුදහන් වූ ලංකා ඊ නිවුස් (Lanka E-news) හි දායකයකු වූ ප්රගීත් එක්නැලිගොඩ (Prageeth Ekneligoda) සම්බන්ධයෙන් කිසිදු ප්රගතියක් සිදු
නොවිණ. ඇටෝර්නි ජනරාල් මොහාන් පීරිස් (Mohan
Peiris) කොළඹට
(Colombo) කැඳවා ඔහු කලින් ප්රකාශ කර තිබූ ප්රකාශය එනම් එක්නැලිගොඩ
(Ekneligoda) අතුරුදහන් වූ වී නැති බවත් ඔහු ස්වකැමැත්තෙන් පිටරට ගිය
බවත් නැවත සහතික කරවන ලදී.
සැප්තැම්බර්
මාසයේ පැවති නැගෙනහිර පලාත් සභා ඡන්දයට භීෂණය හා ඡන්ද වංචාවන් නිසා බාධාවන් ඇති
විය.
අභ්යන්තරව
අවතැන් වූ පුද්ගලයන් සහ හමුදාකරණය
යුද්ධය
අවසන් වීමෙන් පසුව 2012 සැප්තැම්බර් මස වසා දමන ලද
වවුනියාව ආසන්නයේ වූ (Vavuniya) මැනික්ෆාම් (Menik Farm) කඳවුරද ඇතුළුව යුද හමුදා පාලනය යටතේ පැවති රැදවුම් මධ්යස්ථානවල
වැනි ස්ථානවල නීති විරෝධී ලෙස රඳවාගෙන සිටි අආසන්න වශයෙන් 300,000 ක් වූ අවතැන් ජනතාව තම ප්රජාව වෙත යාමට ඉඩ ලැබුනද
ඔවුනොවුන්ගේ මුල් නිවාස වෙත යෑමට හැකී වී නැත. පුද්ගලයන් දස දහසක් පමණ තවමත්
සත්කාරක පවුල් සමග හෝ තාවකාලික රැඳවුම් මධ්යස්ථාන වල ජීවත් වන අතර තවත් දහස්
ගණනකට එම ප්රදේශවලට යාමට නොහැකි වී ඇත්තේ බිම්බෝම්බ ඉවත් කිරීමේ කටයුතු තවමත්
සම්පූර්ණ කර නොමැති බැවිනි.
රජය, උතුරු නැගෙනහිර යුධ හමුදාව සිටින ප්රමාණය සැලකිය යුතු ලෙස
අඩු කළ බව කියා සිටියත් විශ්වාසී වාර්තාවන් පෙන්වන ලෙසට යුධ හමුදා පිරිස් තවමත්
නිරන්තරයෙන් සාමාන්ය ජන ජීවිත වලට මැදිහත් වෙයි. උතුරු නැගෙනහිර බොහෝ සිවිල් ජන
ක්රියාකාරීත්වයට යුද හමුදාව සම්බන්ධ වන ආකාරය ආරක්ෂක අමාත්යංශයේ වීඩියෝ පටයක්
මගින් පෙන්වන ලදී. එයට පාසල් ක්රිකට් තරඟ සහ පාසල්වල උත්සව සංවිධානය ද ඇතුළත් වී
ඇත. සොල්දාදුවන්, දුර්විපාකවලින් තොරව සිටින
සොල්දාදුවන්ට එරෙහිව අපයෝජන සිදු කරනු ලබයි. සන්නද්ධ බලකාය දිගින් දිගටම ධීවරයන්ගේ
හා ගොවියන්ගේ ජීවනෝපාය ක්රමවලට බලපෑම් ඇතිවන පරිදි ඒ අයගේ වෙරළබඩ ප්රදේශයන් සහ ගොවිබිම්
අයුතු ලෙස අල්ලාගන්නා බවට පැමිණිලි කර ඇත.
ප්රධාන ජාත්යන්තර ක්රියාකාරීන්
ශ්රී
ලංකා රජය වගකිවයුතු ගැටලු වලට අර්ථවත් ක්රියාමාර්ග ගැනීමට අපොහොසත් වීමෙන් පසු ප්රධාන
ජාත්යන්තර ක්රියා කරන්නන්ගෙන් රජයට එල්ල වන බලපෑම් වැඩි විය. මාර්තු මස පැවති HRC සැසියේදී වගකිවයුතු බව ඉලක්ක කර ගත් යෝජනාව මණ්ඩලයේදී
සම්මත කර ගැනිම රජය විසින් අවහිර කිරීමට උත්සාහ දැරීය. පක්ෂව ඡන්ද 24 ක් ද විපක්ෂ ව ජන්ද 15 ක් ද 8 ක් ඡන්දය දීමෙන් වැලකීමෙන් සම්මත වූ එම යෝජනාව මගින් ශ්රී
ලංකාවේ යුද්ධය පැවති වකවානුවේ එනම් 2009 මැයි මස පැවති මණ්ඩල
යෝජනාව ඵලදායී ලෙස පරදවන ලදි. එම කලින් යෝජනාව එම කාලය තුළ දී ශ්රී ලංකාව විසින්
ප්රබල ලෙස මානව හිමිකම් කඩ කිරීම නොතකා හරින්නකි. යෝජනාවට පක්ෂව ඡන්දය දුන්
සාමාජික රටවල්වලට තමිල්නාඩු ප්රාන්තයෙන් (Tamil
Nadu State) සහ
වගකිව යුතු බව අවධාරණය කරන සිවිල් සමාජ ක්රියාකාරීන් විසින් බලපෑම් එල්ල වන
නයිජීරියාව (Nigeria), උරුගුවේ (Uruguay) සහ ඉන්දියාව (India)
යන
රටවල් ඇතුළත් වේ. යෝජනාව අනුව 2013 මාර්තු මාසයේදී මානව
හිමිකම් සඳහා වූ එක්සත් ජාතීන්ගේ මහකොමසාරිස් කාර්යාලය (OHCHR) විසින් නැවත මේ පිළිබඳ වාර්තා කළ යුතුය.
මානව
හිමිකම් උල්ලංඝනය වීම් චෝදනා, LLRC නිර්දේශ ක්රියාත්මක කිරීම
සහ ද්රවිඩ සුලු ජාතින් සමග සන්හිදියාවක් ඇති කර ගැනීම වැනි කරුණු වලට යොමු වන
ලෙසට ඉන්දියාව ශ්රී ලංකා රජයට දිගින් දිගටම බලපෑම් කරන ලදී.
චීනය
(China) ශ්රී ලංකා රජයේ වැදගත් පාක්ෂිකයෙකු ලෙස මෑත වසරවලදී
ඉස්මතු වී ඇත. ඊට අමතර චීනය (China) ශ්රී ලංකාවේ යටිතල පහසුකම්
සංවර්ධනයට ප්රබල ලෙස ආයෝජනය කරන ලද අතර වසර තුළ ශ්රී ලංකාව සමඟ උසස් මට්ටමේ රාජ්යතාන්ත්රික
සහ හමුදාමය සම්බන්ධතාවන් පවත්වන ලදි. ශ්රී ලංකාවට එරෙහි HRC යෝජනාවට චීනය වාචිකව විරුද්ධ විය.
இலங்கை
2009ஆம் ஆண்டில்
முடிவுக்கு வந்த உள்நாட்டு ஆயுதப் போராட்டத்தின் போது இரு தரப்புகளும் செய்த
குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது குறித்து அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதனையும்
எடுக்காது இலங்கை அரசாங்கம் தவறி உள்ளதோடு2012ஆம் ஆண்டிலும் தொடர்ந்துஜனநாயகத்திற்கானதாக்குதலை
நடத்தி வருகின்றது.
2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த
உள்நாட்டு ஆயுதப் போராட்டத்தின் போது இரு தரப்புகளும் செய்த குற்றங்களுக்குப்
பொறுப்புக் கூறுவது குறித்து அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது இலங்கை
அரசாங்கம் தவறி உள்ளதோடு2012ஆம் ஆண்டிலும்
தொடர்ந்துஜனநாயகத்திற்கானதாக்குதலை நடத்தி வருகின்றது.
தனது அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் மற்றும்
அடக்குமுறைகள் என்பவற்றைப் பிரயோகித்து பொது மக்களை இலக்கு வைக்கின்றதோடு மக்களின்
செயற்பாடுகள் மற்றும் பேச்சுச் சுதந்திரம் என்பவற்றையும் நசுக்கிவருகின்றது. யுத்த
காலத்தில் நிகழ்ந்த துஷ்பிரயோகங்கள் பற்றிப் பொறுப்புக் கூறுமாறு அழைப்பு விடுத்த
அல்லது அரசாங்கத்தின் ஏனைய கொள்கைகளை விமர்ச்சித்த மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு
முனைந்த நபர்களை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அதே நேரம் அரச கட்டுப்பாட்டு
ஊடகங்கள் ஆகிய தரப்புகள் பெயர் குறிப்பிட்டு அச்சுறுத்தல்களை விடுத்தன. உள்நாட்டு
செயற்பாட்டாளர்கள்தங்களினதும் தாம் உதவி செய்கின்ற மக்களினதும் பாதுகாப்புகள்
குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
பல வகையான சட்டங்களினதும் ஒழுங்குவிதிகளினதும் பிடியில் அதிகளவில் பரந்த
தடுத்து வைத்தல் அதிகாரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எந்தவிதமான குற்றங்கள் அல்லது
விசாரணைகள் இன்றி பல ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்
பட்டிருக்கின்றனர். தோல்வியைத் தழுவிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (Tigers of Tamil Eelam) (எல்டிடிஈ)(LTTE)தெளிவான முறையில்
சம்பந்தமில்லாத வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்கள் அடங்கலாக சிறுபான்மைத்
தமிழ் மக்களுக்கு எதிராக அரச பாதுகாப்புப் படைகள் தன்னிச்சையான கைதுகளையும்
துன்புறுத்தல்களையும் செய்து வருகின்றன. வட பகுதியில் வசித்த தமிழ் மக்கள் தமது
பகுதிகளுக்குச் செல்லுவதற்கு மனிதாபிமானக் குழுக்களிடமிருந்து உதவிகளைப் பெற்றனர்.
ஆனாலும், அரசாங்கம் அந்த மக்களின்
இயல்பு வாழ்க்கையை மீளமைப்புக்கான போதிய நடவடிக்கைகள் எதனையும் இது வரை
எடுக்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் (Mahinda
Rajapaksa) மற்றும் அவரது சகோதர்களும் ஜனநாயக நிறுவனங்களின் போர்வையில்
அதிகாரத்தத்துவங்களைத் திரட்டுவதற்கு முனைந்து வருகின்றனர். தேசிய மனித உரிமைகள்
ஆணைக்குழுவினதும் (National
Human Rights Commission(NHRC))மற்றும் ஏனைய அரசாங்க ஆணைக்குழுக்களினதும் சுயாதீனத்துவத்தை நிலைநாட்டும்
நிமித்தம் விடுக்கப் பட்ட கோரிக்கைகளை ராஜபக்ஷ (Rajapaksa)அவர்கள் பாராதீனப்படுத்திவிட்டு 2010ஆம் ஆண்டில் நிறைவேற்றிய
அரசியலமைப்புக்கான பதினெட்டாவது திருத்த சட்ட மூலத்தை கொண்டு ஓரங்கட்டிவிட்டார்.
பொறுப்புக்கூறுதல்
அரசாங்கத்திற்கும் எல்டிடிஈ (LTTE)
தரப்புக்கும்
இடையில் நிலவிய 26வருட கால யுத்தத்தின் போது
இரு தரப்புகளும் புரிந்த பல விதமான மனித உரிமை மீறல்கள், யுத்தம் சார்ந்த சட்ட திட்டங்களை மீறிய யுத்த வன்முறைகள்
ஆகியன தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு 2012ஆம் ஆண்டில் இலங்கை
முன்னேற்றகரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில்
யுத்தம் முடிவுக்கு வந்த கடைசி மாதங்களின் போது எல்டிடிஈ (LTTE) தரப்பு பொதுமக்களை “மனிதக் கேடயங்களாக”பயன்படுத்தியதும், அரசாங்கம் கண்மூடித்தனமாக குண்டுகளைப் பொழிந்ததும் இத்தகைய
வன்முறைகளில் உள்ளடங்கும்
குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் செயற்படுத்துவதையும், ஒரு சுயாதீன விசாரணையை மேற்கொள்ளுவதையும், ஆதாரமான சான்றுகளைச் சேகரித்து அத்தகைய சான்றுகளைப்
பாதுகாப்பதற்காக சுயாதீன சர்வதேச பொறிமுறை ஒன்றினை தாபித்தல் வேண்டும் என்பதைப்
பரிந்துரைத்த ஐக்கிய நாடுகள் பொதுசெயலாளர் நாயகம் பான் கீ-மூன் (Ban Ki-moon)அவர்கள் நியமித்த நிபுணர்கள்
அடங்கிய குழுவின் 2011ஆம் ஆண்டு அறிக்கையை அரசாங்கம்
தொடர்ந்தும் பாராதீனப்படுத்தி வருகின்றது.
அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக் குழு (LLRC)சர்வதேச சட்ட திட்டங்களை
மீறிய கடும் குற்றங்களை போதியளவு அடையாளப்படுத்தத் தவறியதையும், நீதியையும் வகைகூறும் பொறுப்பையும் உறுதிசெய்வதற்கு
அவசியமான சகல நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கத்
தவறியதையும் கண்டறிந்த ஐ.நா மனித உரிமைகள் சபை (Human Rights Council (HRC))2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்
இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இது வகைகூறும் பொறுப்பை அடையாளப்
படுத்துவதற்கும் LLRCசிபாரிசுகளை நடைமுறைப்
படுத்துவதற்கும் எடுக்கப் பட்டிருந்த நடவடிக்கைகளை விவரிக்கின்ற பரந்த ஒரு
திட்டத்தை விரைவில் முன்வைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவளித்த மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும்
நிமித்தம் பாடுபட்டு வந்த நபர்களுக்கு அரசாங்கம் வெளிப்படையாக தனது
அச்சுறுத்தல்களை விடுத்தது. LLRCசிபாரிசுகளை
நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்தை நிறைவேற்றியிருந்ததாக அரசாங்கம் யலை
மாதத்தில் அறிவித்திருந்தது. இந்தக் குறித்த திட்டம் பொதுமக்கள் கொல்லப்பட்டமை
பற்றி ஆராயவும் மற்றும் குற்றம் புரிந்த தரப்புகளுக்கு எதிராக வழக்குத் தொடரவும்
அரசாங்கத்திற்கு தெட்டத் தெளிவான விடயங்களை முன்வைப்பதாகவில்லை. இது ஒழுக்காற்று
விசாரணைகளை நிறைவு செய்வதற்காக 12மாத காலவரையறை, வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளுக்காக 24மாத கால வரையறை ஆகியன பற்றிக் குறிப்பீடு செய்கின்றது.
ஆனால் அரசாங்கம் வெளிப்படைத் தன்மை செயன்முறையில் உள்ள குறை முறைகளைப் பயன்படுத்தி
இராணுவம், போலிஸ், துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் முதலிய
தரப்புகளுக்கு எதிரான விசாரணைகளை நடத்தும் தமது பொறுப்பிலிருந்து
நழுவிவிடுகின்றது.
போர் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக 2012ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது
எனக் கூறப்படுகின்ற விஷேட இராணுவ நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில்
எந்தவிதமான தகவல்களும் இருக்கவில்லை. எனினும் 2006ஆம் ஆண்டில் தனித்தனியான சந்தர்ப்பங்களின் போது மரண தண்டணைப் பாணியில் 17உதவித் தொண்டர்களையும் மற்றும் 5மாணவர்களையும் அரசாங்கப் படைகள் கொன்று குவித்தமையில்
சம்பந்தப்பட்டமைக்கான வலுவான சான்றுகளிருந்த போதிலும் குற்றங்களுக்களின் நிமித்தம்
எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை. போலிஸ் படையின் சுயாதீனத்துவத்தை
நிலைநாட்டுவதற்கான தேவை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயல்நோக்கிலிருந்து அதனை
நீக்குதல் முதலிய ஏனைய சிபாரிசுகளை முன்வைப்பதற்கான பணி இதை எழுதும் நேரத்தில்
ஸ்தாபிக்கப்படவிருந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுக்களுக்கு
ஒப்படைக்கப்பட்டிருந்தது
2012ஆம் ஆண்டு நவம்பர் மாத்தில் HRCமுன்னிலையில் தனது உலகளாவிய வழமையான மீளாய்வின் (Universal Periodic Review (UPR)) போது, இலங்கை அரசாங்கம் தனது வகைகூறும் பொறுப்பில் நேரடியான ஒரு
தாக்கத்தைக் கொண்டிருக்கின்ற சில சிபாரிசுகள் அடங்கலாக 100சிபாரிசுகளை நிராகரித்தது.
தன்னிச்சையான
தடுத்துவைப்பு, துன்புறுத்தல், நிர்ப்பந்த முறையில் ஆட்கள் காணாமல் போதல்
போலிஸும் பாதுகாப்புப் படைகளும் தொடர்ச்சியாக அதிகமாக பரந்தளவில்
தடுத்துவைத்தல் அதிகாரங்களைப் பிரயோகித்து வருகின்றன. ஜனாதிபதியும் கூட
இராணுவத்திற்கு சாதுரியமான முறையில் தேடுதல் மற்றும் தடுத்துவைத்தல் ஆகிய போலிஸ்
அதிகாரங்களை கட்டளை என்ற போர்வையில் ஆயுதப் படைகளுக்கு மாதாந்தம் விடுத்து
வருகின்றார்.
நிலவி வந்த சம்பிரதாய அவசர காலச்சட்டம் 2011ஆம் ஆண்டில் முடிவுக்கு
வந்தும் கூட, ஏற்கெனவே இருந்த அவசரகாலச்
சட்டங்களைப் பிரயோகித்து அரசாங்கம் பல ஆயிரக்கணக்கான மக்களை எந்தவிதமான
விசாரனையுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கின்றது. பொதுவான பொறுப்புக்களும்
மற்றும் கடமைகளும் அரசாங்கத்திற்கு இருக்கின்ற போதிலும், தடுத்துவைத்த நபர்களின் பெயர்களும் தடுத்துவைத்த இடங்களும்
அடங்கிய முழுமையான விபரப் பட்டியல்களை அது வெளியிடுவதற்கும் தவறியுள்ளது.
யுத்த முடிவின் போது சந்தேகத்தின் பேரில் தடுத்துவைத்த 11,000அதிகமான எல்டிடிஈ(LTTE) உறுப்பினர்களை தான்
விடுவித்ததாகவும், அதே நேரம் தடுத்துவைக்கப்
பட்டிருக்கின்றவர்களில் 180பேருக்கு எதிராக வழக்குத்
தொடர்வதற்கான நடவடிக்கை பற்றி உத்தேசிப்பதாகவும் அரசாங்கம் பிரகடனப்படுத்தியது.
2012ஆம் ஆண்டில் வட கிழக்குப்
பகுதிகளில் தன்னிச்சையான தடுத்துவைப்புகள்,
நிர்ப்பந்த முறையில்
புதிதாக ஆட்கள் காணாமல்போதல்,
ஆட்கடத்தல்கள்
மற்றும் கொலைகள் என்பன இடம்பெற்று வந்ததாக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பாடுபடும்
உள்நாட்டுக் குழுக்கள் (Local
Rights Groups)தெரிவித்துள்ளன. வட பகுதிக்குப் பயணிப்பதில் காணப்பட்ட தனது கட்டுப்பாடுகளை
அரசாங்கம் தளர்த்தினாலும் கூட உயர் பாதுகாப்பு நிலைகளை இன்னும் பேணிவருகின்றது.
எல்டிடிஈ(LTTE) தரப்புடன் தொடர்புடையவர்கள்
எனக் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான தன்னிச்சையான
தடுத்துவைப்புகளும் துன்புறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஏப்ரல்
மாதத்தில் திருகோணமலை பிரதேசத்தில் வைத்து கிட்டத்தட்ட 220தமிழ் ஆண்களும் பெண்களும் கைதுசெய்யப்பட்டு எந்தவிதமான
குற்றங்களுமின்றி இராணுவ முகாம்களில் பல நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
புகலிடம் கோரிச்சென்று நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அடங்கலாக
தமது தாய் நாட்டிற்குத் திரும்பிய தமிழ் மக்கள் வெளிநாடுகளில் அரசாங்கத்திற்கு
எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் அல்லது எல்ரீரீஈ (LTTE) தரப்புடன் அவர்கள்
தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் என்ற குற்றங்களை வீணாகச் சுமத்தி
தடுத்துவைக்கப்பட்டிருந்தமை அறிவிக்கப்பட்டது. மத்திய புலனாய்வுப் பிரிவினாலும் (Central Intelligence Department)மற்றும் ஏனைய பாதுகாப்புப்
படைகளினாலும் பல எண்ணிக்கையான மக்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்
அறிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து 30இற்கும் அதிகமான புகலிடம் கோரிய தமிழர்களை நாட்டிற்குத்
திருப்பி அனுப்பும் தீர்மானத்தை நிறுத்துமாறு ஐக்கிய இராய்ச்சியத்திலுள்ள(United Kingdom)நீதிமன்றங்கள் உத்தரவுகளைப்
பிறப்பித்தன.
போலிஸ் படைக்கு சந்தேக நபர்களை தனது பாதுகாப்பில் வைத்திருப்பதற்கான
மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முதனிலை வகித்து
வந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள்
மீதான தாக்குதல்கள்
2012ஆம் ஆண்டில் பேச்சுச்
சுதந்திரம் நசுக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட HRCதீர்மானத்திற்கு ஆதராவாகக் குரலெழுப்பிய மனித உரிமை
ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் அரசாங்க உயர் அதிகாரத் தரப்புகளும் அரச உடமை
ஊடகங்களும் வெளிப்படையாக அச்சுறுத்தல்களை விடுத்தன. அவர்களின் பெயர்களும்,முகங்களும்
பகிரங்கப்படுத்தப்பட்டன.இவர்கள் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். இந்த
செயற்பாட்டாளர்களை அச்சுறுத்திய அமைச்சர் மெர்வின் த சில்வாவுக்கு (Mervyn de Silva)எதிராக அரசாங்கம் எந்த
விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பேச்சுச் சுதந்திரத்தின்
மீது கடுமையான கண்காணிப்பும் அடக்குமுறைகளும் அதிகரித்திருந்ததாக ஊடகங்கள்
வெளிப்படுத்தின. ஒரு செய்தி இணையத் தளமான ஸ்ரீ லங்கா
மிரெர் (Sri Lanka Mirror)மற்றும் எதிர்கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியின் (United
National Party)ஸ்ரீ லங்கா Xநியூஸ்(Sri
Lanka X News) இணையத்தளம் முதலிய
அமைப்புகளின் அலுவலர்களை 2012ஆம் ஆண்டு யூலை மாதத்தில்
குற்றப் புலனாய்வுப் பிரிவு சோதனையிட்டது. இதன் போது இந்த இணையத்தள அமைப்புகள்“இலங்கையைப் பற்றிய பொய்யான பிரசாரங்களை மேற்கொள்ளவதாகவும்
மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுவதாகவும்”குற்றம் சுமத்தி இந்தப்
புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கணினிகளையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்ததுடன்
ஒன்பது நபர்களையும் கைதுசெய்தனர். “ஜனாதிபதிக்கு அல்லது அரசாங்கத்திற்கு
எதிராக கசப்பான உணர்வுகளைத் தூண்டும் அல்லது தூண்டிவிடும் அல்லது தூண்டுவதற்கு
முனையும்”நபர்களுக்கு இரண்டு
வருடங்கள் வரையான சிறைத்தண்டனையை விதிக்கின்ற குற்றவியல் விதிக்கோவையின் 120ஆம் உறுப்புரையின் பிரகாரம் இந்த நபர்கள் குற்றம்
சாட்டப்பட்டிருந்தனர். குறித்த ஒன்பது நபர்கள் அவர்கள் கைதுசெய்யப்பட்ட நாளின்
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அரசாங்கம் 2012ஆம் ஆண்டில் தனக்கெதிராக
விமர்சித்ததாகக் குறைந்தது ஐந்து செய்தி இணையத்தளங்களை மூடிவிடுமாறு உத்தரவிட்டது.
அதே நேரம் அரசாங்கம் தவறான சில பதிவு சார்ந்த தேவைப்பாடுகளை முன்வைத்ததுடன்
இணையத்தள அடிப்படையில் அமைந்த சகல ஊடக சேவைகள் தொடர்பிலும் கட்டணங்களையும்
விதித்தது. இங்கு இடம்பெறும் செய்தித்தணிப்புகளைத் தவிர்க்கும் முகமாக பல செய்தி
இணையத்தளங்கள் வெளிநாடுகளிலுள்ள புகலிடங்களுக்கு நகர்ந்தன. சுவிட்சர்லாந்திலிருந்து
(Switzerland)மோசமான ஒரு விடயத்தைத்
தேர்ந்தெடுக்கும் நிமித்தம் ஒரு அரசாங்கத் திட்டத்தைத் திசை திருப்பும் தனது
தீர்மானத்தை விமர்ச்சித்ததற்கு அரசாங்க எதிர்ப்பு சன்டே லீடர்(Sunday
Leader)செய்திப் பத்திரிகையின் முன்னாள் பதிப்பாசிரியரான ப்ரெடெரிக்கா ஜான்ஸ் (Frederica Jansz)கோட்டாபய ராஜபக்ஷ (Gotabhaya Rajapaksa)யூலை மாதத்தில் தன்னை
அச்சுறுத்தியதாக தெரிவித்தார் நவம்பர் மாதத்தில் இந்தச் செய்திகள் மறைந்து விட்டன.
ஏனைய ஊடகங்களின் சுயாதீன அல்லது வெளிப்படையாகக் குரல்கொடுத்த நபர்களின் பதவி
நிலைகளும் கூட அரசியல் அழுத்தங்களினால் பறிக்கப்பட்டமை பற்றிய அறிக்கைளும்
வெளியாகியிருந்தன. 2009ஆம் ஆண்டு ஒரு போலிஸ்
நிலையத்திற்கு அருகில் வைத்து முன்னைய நாள் சன்டே
லீடர் (Sunday Leader)செய்திப்பத்திரிகை
ஆசிரியர்திரு லசந்த விக்கரமதுங்க (Lasantha
Wickrematunge)பட்டப்பகலில் இனம் தெரியாத ஆயுதக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரின் கொலை தொடர்பில் இது வரையில் எந்த விதமான புலனாய்வு விசாரணைகளும்
மேற்கொள்ளப்படவில்லை.
2010ஆம் ஆண்டு சனவரி மாதம் 24ஆம் திகதி காணாமல்போன லங்கா இ–நியூஸுக்கான (Lanka
E-news)பங்களிப்பாளர் பிரகீத் எக்னெலிகொட (Prageeth
Ekneligoda)சம்பந்தமான வழக்கில் மேலும் எந்த விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. சட்டமா
அதிபர் மொஹன் பீரிஸ் (Mohan
Peiris)எக்னெலிகொட (Ekneligoda)காணாமல் போகவில்லை ஆனால்
அவர் தன் விருப்பத்தில் வெளிநாடு சென்றதாகக் கூறி முன்னைய கூற்றை ஒழித்து மறைத்து
விட்டு கொழும்பில் (Colombo)சாட்சியமளித்து அதனை
நிரூபித்தார்.
மாகாண சபைகளின் நிமித்தம் கிழக்கு மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம்
நடைபெற்ற தேர்தல்களின் போது வன்முறைகளும் வாக்கு மோசடிகளும் நிறைந்து காணப்பட்டன.
உள்நாட்டில்
இடம்பெயர்ந்த மக்களும் இராணுவ அடக்குமுறைகளும்
2012ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதத்தில் மூடப்பட்ட வவுனியாவுக்கு(Vavuniya)அருகிலிருந்த மெனிக்
பார்மில் (Menik Farm)உள்ளடங்கலாக யுத்தத்தின்
பின்னர் சட்டமுறையற்ற ரீதியில் இராணுவக் கட்டுப்பாட்டுத் தடுப்பு முகாம்களில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 300,000சிவிலியன்களில் இறுதியானோர்
அவர்களின் சொந்த இடங்களாக இல்லாவிடினும் சமுகங்களுடன் இணைக்க்பட்டுள்ளார்கள் பல
இலட்சக்கணக்கான மக்கள் புரவலன் குடும்பங்களுடன் அல்லது தற்காலிக வசதிகளுடன்
இன்னும் வசித்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களது சொந்த இடங்களில்
கன்னிவெடிகள் அகற்றப்படாமையினால் அந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத
நிலையிலிருக்கின்றனர்.
அரசாங்கம் கணிசமானளவு தனது இராணுவ நிலைகளை வட கிழக்குப் பகுதிகளில்
குறைத்திருப்பதாகக் கூறி வந்தாலும் அடிக்கடி இராணுவம் அங்குள்ள பொது மக்களின்
வாழ்க்கையில் இன்னும் தலையிடுவதாக நம்பத்தகுந்த புள்ளி விபரங்கள் சுட்டிக்
காட்டுகின்றன. வட கிழக்குப் பகுதி தொடர்பான பாதுகாப்பு அமைச்சினது ஒலிநாடாவில்
பாடசாலைகளில் கிரிகெற் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோவில்களில் விழாக்கள்
முதலியவற்றை ஏற்பாடு செய்தல் அடங்கலாக பல பொதுச் செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடும்
காட்சி காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் நிஜத்தில் இராணுவ வீரர்கள் இராணுவ
வீரர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளுகின்ற நிலை காணப்படுகின்றது. தமது
வாழ்வாதாரங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி தமது நிலங்களையும் கடலோரப் பகுதிகளையும்
ஆயுதப் படைகள் தொடர்ந்தும் அபகரித்து வருவதாக மீனவர்களும் (Fishermen)விவசாயிகளும் (Farmers) புகார் செய்துள்ளனர்.
முக்கிய
சர்வதேச செயற்பாட்டாளர்கள்
வகைகூறும் விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்கத் தவறியதன்
பின்னர் முக்கிய பல சர்வதேச நிறுவனங்கள் விடுத்து வருகின்ற பெரும் அழுத்தங்களை
இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கி வருகின்றது. மார்ச் மாதம் நடைபெற்ற HRCஅமர்வில் இலங்கை அரசாங்கம் தனது வகைகூறுவது தொடர்பில்
ஒருமுகப்படுகின்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து சபையைத் தடுக்க முயன்றது.
ஆதரவாக 24வாக்குகளையும், எதிராக 15வாக்குகளையும் பெற்று
குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் 8உறுப்பு நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகிக் கொண்டன.
குறித்த சபையின் 2009மே மாதத் தீர்மானம்
இலங்கையில் நிலவிய யுத்த காலத்தின் போது இடம்பெற்ற கடுமையான மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகளைப்
பாராதீனப்படுத்தி விட்டு சாதுரியமான முறையில் தலைகீழாக மாறியது. இந்தத்
தீர்மானத்திற்கு வாக்களித்த நைஜீரியா (Nigeria)அடங்கலாக உருகுவே (Uruguay)மற்றும் இந்தியா (India)ஆகிய நாடுகள் தமிழ்நாடு அரசு
(Tamil Nadu State)மற்றும் வகைகூற வேண்டிய
தன்மையை வலியுறுத்தும் சிவில் சமூக ஆதரவாளர்கள் ஆகிய தரப்புகளிடமிருந்து வருகின்ற
அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றன. குறித்த தீர்மானம் மனித உரிமைகளுக்கான உயர்
ஸ்தானிகரது ஐ.நா அலுவலகம் (OHCHR)2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்
மீண்டும் அறிக்கையிட வேண்டுமென்பதை வலியுறுத்தி நிற்கின்றது.
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான குற்றங்களை அடையாளப்படுத்துமாறும், LLRCசிபாரிசுகளை
நடைமுறைப்படுத்துமாறும், சிறுபான்மைத் தழிழ்
மக்களுடன் இணைந்து ஒரு நல்லிணக்க நடைமுறையை முன்னெடுக்குமாறும் இந்தியா
தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது.
சீனா (China)அண்மை காலங்களில்களில்
இலங்கை அரசாங்கத்தின் முக்கியமான ஒரு இணைத் தரப்பாக வெளிப்பட்டுள்ளது. இலங்கையின்
உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் அதிகளவான முதலீட்டை
மேற்கொள்ளவிருப்பதால் குறித்த ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கான பல சீன (China)உயர் மட்ட இராஜதந்திர
மற்றும் இராணுவ குழுக்கள் இலங்கை மீதான HRCதீர்மானத்தை வாயளவில்
எதிர்த்தது.
Post a Comment