Civil organizations tried to convince to the Government that still IDPs lived in North and East and resentment process should be people based but government media show to the world that NO IDPs ,No High security zone .Now we can compare the deputy ministry's statement on Tamil win WEB SIDE
மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய இன்னும் ஐந்து ஆண்டுகள் செல்லலாம் - கருணா
மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய இன்னமும் ஐந்து ஆண்டுகள் தேவைப்படலாம் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய இன்னும் ஐந்து ஆண்டுகள் செல்லலாம் - கருணா
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 01:55.14 AM GMT ]
கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அரசியலாக கருதக் கூடாது.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு பல அமைச்சுக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
அரசாங்கம் 12000 வீடுகளை அமைத்துள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்கள், இந்திய அரசாங்கம் போன்றவற்றின் ஒத்துழைப்புடன் மேலும் வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

Complied the resentment fully need more five years
.Resentment process is taking place step by step
.Don’t concern resettlement has political issue .Here
Sinhala Tamil Muslim have been included
Many ministries have cooperate to resettle the people
-Government has constructed 12000 houses.
More houses have been building by NGOs and Indian government
Deputy ministry of resettlement Mr .V.Muralitharan
Post a Comment