Home » » Youth are losing commitment of their rights

Youth are losing commitment of their rights

Written By Freedam to the nation resettlement of IDPs on Monday, June 10, 2013 | 10:30 PM


வடமாகாணத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 04:42.11 AM GMT ]
வடமாகாணத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற பிரதேசமான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் வைத்தியசாலைகளில் இருந்து, நாள்தோறும் புற்று நோயால் பீடிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக அளவில் யுத்த தளபாடங்கள் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலை மற்றும் உணவு முறைமைகள் போன்றவற்றாலேயே தற்போது இந்த மாவட்டங்களில் புற்றோய் அதிகரித்து வருகின்றமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யுத்தம் நிறைவடைந்த பின்னர், இந்த மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையில் அதிக அளவில் மதுபழக்கம், சட்டவிரோத போதைப் பொருள் பாவனை, புகைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளமை போன்றனவும் இதற்கான காரணமாக கருதப்படுகிறது.
Increase the number of Cancer persons in Northern Province
Jaffna base hospital officials stated that CANCER Infections have been increased in Northern Province, Specially persons are daily coming from Killinochchi and Mulathive district where war was taken place .This situation formed after end of the war.
Because of the use age of weapons and food systems this situation coursed
At the same time, over 18 years youths addicted to the drugs and alcohol after the war.     
Share this article :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Freedom to the Nation - Resettlement of IDP - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger